Advertisment

சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல... ரொம்ப அழகா போயிட்டு இருக்கீங்க... கேப்ரியல்லா க்ளிக்ஸ்

, விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gabriella

சீரியல் நடிகை கேப்ரியல்லா

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியல்லா சமீபத்தில் ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

3, அப்பா, சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை கேப்ரியல்லா தற்போது விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வருகிறார்.

publive-image

விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலம் டான்ஸராக பிரபலமான இவர் பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்தார். அதனைத் தொடர்ந்து 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

publive-image

தொடர்ந்து இவர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது

publive-image

அதன்பிறகு விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்ட கேப்ரியல்லா, தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். 

publive-image

விஜய் டிவியில் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி வரவேற்பை பெற்று வருகிறார். உள்ளார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment