இதுல யாரு ஜெமினி கணேசன்....? யாரு சுருளி ராஜன்...?

முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும் சூரியும் இணைந்து நடித்துள்ளனர்

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் அதர்வா மற்றும் 4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் திரைப்படம் “ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்”. ஓடம் இளவரசு இயக்கும் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் , ரெஜினா கெசாண்ட்ரா, பிரணீதா, அதீதி போஹங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். முதன் முறையாக இப்படத்தில் அதர்வாவும் சூரியும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களோடு ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், T.சிவா, மயில்சாமி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

×Close
×Close