scorecardresearch

‘கோலி சோடா 2’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கோலி சோடா 2’. ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார் விஜய் மில்டன்.

சமுத்திரக்கனி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்தப் படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றம் என்றாலும், மிக முக்கியமான வேடத்தை அவர் ஏற்றுள்ளார் என்கிறார்கள். இந்தப் படத்தின் டீஸருக்கு குரல் கொடுத்தவர் கெளதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Goli soda 2 shooting spot photos