Advertisment

ஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில் ‘கொரில்லா’ படத்தின் ஸ்டில்ஸ்

ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gorilla movie

‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி, அடுத்ததாக ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஜீவாவின் 29வது படம் இது. இந்தப் படத்தில், ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பன்ஸி, முக்கிய வேடத்தில் நடிக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர். ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்கிறார்.

Advertisment

பிப்ரவரி 1ஆம் தேதி பாண்டிச்சேரியில் ‘கொரில்லா’ படத்தின் முதல் ஷெட்யூல் தொடங்கியது. அங்கு முதல் ஷெட்யூல் முடிந்தபிறகு, இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்து காடுகளில் படமாக இருக்கிறது. பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தாய்லாந்தில் படம்பிடிக்கப்பட இருக்கிறது.

Gorilla Movie Jiiva Tamil Cinema Shalini Pandey
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment