/tamil-ie/media/media_files/uploads/2022/10/thalaivar.jpg)
பிக்பாஸ் சீசன் 6 பிரபலமான போட்டியாளர் ஜிபி முத்து. இந்த முறை பிக்பாஸ் சீசன் 6 அனைவரும் பார்த்தற்கு ஒரே காரணமாக இருந்தவர் அவர்தான் என்று சொல்ல வேண்டும். ” முதலில் தோன்றிய ஆதாம் இப்படிதான் நினைப்பார் என்று கமல் சொன்னதும். ஆதாமா யார்” என்று அவர் கேட்டது செம டிரெண்டானது.
எல்லாரையும் மடக்கும் கமலை தனது வெகுலிப் பேச்சிலே கலாய்த்துவிட்டார் ஜிபி முத்து. ”இதுபோலவே பாதம் தெரியுது ஆதாம் தெரியுலயே. ஆதாம் இத நினைச்சு வருத்தப்பட்டார் என்று கமல் சொன்னதும். ஆதாமா எங்க இருக்காரு என்று அவர் கேட்டது டிரண்டிங். அவரது இயல்பான பேச்சு. அன்பு என்று எல்லாவற்றையும் மக்கள் ரசித்தனர். அவர்தான் வெற்றியாளர் என்று தீர்மானித்துவிட்டனர். ஆனால் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#GPMuthu is out of the game. A finalist left just in 2 weeks.
— Imadh (@MSimath) October 22, 2022
In selection process, Someone's name was rejected and he selected.
Finally, he destroyed his game as well as the other person's chance
Dhayavu senji muttu kudukaadhinga🙏🏻#biggbosstamil#biggbosstamil6
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.