Advertisment

‘குலேபகாவலி’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஸ்டில்ஸ்

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார்.

author-image
cauveri manickam
Jan 13, 2018 08:09 IST
gulaebagavali premiere

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சன் டிவி, இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. நேற்று இந்தப் படம் ரிலீஸாகியுள்ளது. (இந்தப் படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்க)

#Hansika Motwani #Prabhu Deva #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment