இளையராஜா தனது 80-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
Advertisment
இளையராஜா இதுவரை சுமார் 5000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்தியாவின் அநேக மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
காலங்கள் கடந்தும் அவரது இசை இன்றும் அனைவரையும் கவர்கிறது.
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரிய புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்!
Advertisment
Advertisements
தனது குருவான இசையமைப்பாளர் தன்ராஜ் உடன் இளையராஜா இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி ரெக்கார்டிங் எம்.எஸ். விஸ்வநாதன் உடன் இளையராஜா சகோதரர்கள் கங்கை அமரன் மற்றும் பாஸ்கர் உடன் இளையராஜா (சிகப்பு ரோஜாக்கள் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படம்) இசையமைக்கும் பணிக்கு நடுவில் மதிய உணவு சாப்பிடும் ராஜா கண்ணதாசன் உடன் இளையராஜா மற்றும் கங்கை அமரன் இளையராஜா மற்றும் பாரதி ராஜா ஜானகி, எஸ்.பி.பி உடன் இளையராஜா கமல்ஹாசன் உடன் ராஜா வைரமுத்து உடன் இளையராஜா இசையமைக்கும் பணியில் ராஜா இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இளையராஜா போட்டோஷூட் இசை கேட்கும் ராஜா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“