Advertisment

சுதந்திர தினம் 2018: தேசப்பற்றை நினைவூட்டும் தமிழ் திரைப்படப் பாடல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Independence Day 2018

Independence Day 2018

Independence Day 2018 Patriotic Tamil Songs: 72ம் வருட சுதந்திர தினமான இன்று உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் தங்கள் நாட்டினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Independence Day 2018 Patriotic Tamil Songs: சுதந்திர தினத்தன்று தமிழ் தேசப்பற்று பாடல்கள் மற்றும் படக் காட்சிகள்:

இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த நாளான ஆகஸ்ட் 15ம் தேதியை எல்லா வருடமும் போலவே இந்த ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய நாட்டு பிரஜைகள் அனைவரும் இன்று மூவர்ண கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர்.

இத்தகைய பெருமைமிக்க நாளில் தமிழ் சினிமா மற்றும் ஆல்பம்களில் இடம்பெற்ற இந்திய தேசப்பற்று பாடல்களின் தொகுப்புகளை நாம் காணலாம்:

1. ஏ. ஆர். ரகுமான் இசையில் வந்தே மாதரம்:

2. அச்சம் அச்சமில்லை - இந்திரா படம்

3. ஜெய் ஹிந்த் - ஜெய் ஹிந்த் படம்

4. மலரோடு மலர் - பம்பாய் படம்

5. இந்திய நாடு நம் வீடு - பாரத விலாஸ்

6. தமிழா தமிழா - ரோஜா

7. வந்தே மாதரம்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment