விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் ஸ்டில்ஸ்

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துவரும் படம் ‘ஜகஜால கில்லாடி’. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர்.

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துவரும் படம் ‘ஜகஜால கில்லாடி’. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

ராதாரவி, யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்,  ஆர்.சுந்தர்ராஜன், சிங்கம்புலி, வையாபுரி, மனோபாலா, நளினி, ரவிமரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுகபாரதி பாடல்கள் எழுத, டி.இமான் இசையமைக்கிறார்.

×Close
×Close