/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-10T122204.685.jpg)
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 900 திரையரங்கில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தம்மன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை காண முன்பே பதிவு செய்தவர்கள் மூலம் ரூ. 14.18 வசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தமிழ் பாகம் மட்டும் ரூ. 12.82 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே 5,91,221 டிகெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது. 2 வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் படம் இன்று வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 13:21 (IST) 10 Aug 2023ஜெயிலர் படம் பார்க்க சென்னை வந்த ஜப்பான் தம்பதிகள்!
நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் பார்க்க ஜப்பானின் ஒசாகாவிலிருந்து ஒரு தம்பதிகள் வந்துள்ளனர். சுவாரசியமாக தமிழில் பேசி அசத்துகின்றனர்.
This Couple Specially Travelled From Osaka, Japan 🇯🇵 to Watch Jailer ❤️❤️❤️jailerfdfsjailerjailerreviewpic.twitter.com/v4sNSrKASw
— krishnamoorthy (@krishna99123) August 10, 2023 - 12:14 (IST) 10 Aug 2023நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி!
சென்னை ரோஹிணி திரையரங்கில் 'ஜெயிலர்' படம் பார்த்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். அப்போது பேசிய அவர், "பாட்ஷா படம் பார்க்கும்போது எப்படி இருந்ததோ அப்படிதான் இப்பவும் இருக்கு" என்று கூறினார்.
Hard core thalaivar fan @offl_Lawrence at fansfortrohini for jailerfdfsjailerthalaivarnirandharampic.twitter.com/UkSyiwysNT
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 10, 2023 - 12:10 (IST) 10 Aug 2023கேக் வெட்டிக் கொண்டாடிய லதா ரஜினிகாந்த்!
சென்னை ரோஹிணி திரையரங்கில் 'ஜெயிலர்' பட ரிலீஸை ரசிகர்களுடன் லதா ரஜினிகாந்த் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
thalaivar Family celebrated jailerfdfs by Cutting a huge jailer title cake with fans at fansfortrohinithalaivarnirandharampic.twitter.com/QyNegZKlPM
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 10, 2023 - 11:39 (IST) 10 Aug 2023'ஒரே சூரியன், ஒரே சந்திரன்.. என்னைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார்': பட்டையை கிளப்பிய ரஜினி ரசிகர்கள்!
திரையரங்கில் முதல் காட்சியை வந்த ஆட்டம் பாட்டம் என கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 'ஒரே சூரியன், ஒரே சந்திரன்.. என்னைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார்' என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
- 11:26 (IST) 10 Aug 2023திரையரங்கம் வந்த தனுஷ்!
'ஜெயிலர்' படம் பார்க்க சென்னை ரோகிணி திரையரங்கம் வந்தார் நடிகர் தனுஷ். அவருடன் குடும்பத்தினரும், திரை பிரபலங்களும் வந்தனர்.
The Ardent thalaivar Fan Mr. D at fansfortrohini to celebrate jailer with fans. @dhanushkraja@sunpictures@Nelsondilpkumar@rajinikanthpic.twitter.com/yujq13xhpz
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 10, 2023thalaivar Family at fansfortrohini to celebrate the ONLY ONE - SUPER ONE with Fans. jailerfdfsjailerthalaivarnirandharampic.twitter.com/nMFGjw1TLf
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 10, 2023No concert can match the crazy vibe of fansfortrohinithalaivarnirandharamjailer FDFS pic.twitter.com/f3bJ2rifbG
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 10, 2023 - 11:21 (IST) 10 Aug 2023ரோகினி திரையரங்கில் அனிருத்!
ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ரோகினி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். அப்போது படத்தின் பாடலை பாட ரசிகர்களுடன் இணைந்து பாடினார்.
Ani repeatedly singing 'pattatha parikka 100 peru' line everywhere 🥲😂🐦⬛🐦⬛jailerfdfspic.twitter.com/s0ORnu2Orw
— Trollywood 𝕏 (@TrollywoodX) August 10, 2023 - 10:42 (IST) 10 Aug 2023நடிப்பு அரக்கன் மோகன்லால் சார்
Don't think this man is added to the film only to make the film grand ❌
— Swayam Kumar Das (@KumarSwayam3) August 10, 2023
His scenes in the film are very effective 👏
BGM by #Anirudh & Presentation By #Nelson 💥
The Complete Actor - #Mohanlal 🔥
Audiences are in for a treat 🎉#Jailer#JailerReview#JailerFDFSpic.twitter.com/rES5uyC2Pg - 10:40 (IST) 10 Aug 2023வெற்றி என்றால் இப்படி இருக்கணும்
This is not Tamilnadu..... It is hyderabad...
— BaTmaN (@Pavan25423189) August 10, 2023
❤🔥❤🔥❤🔥❤🔥#Jailer#JailerFDFS#Rajinikanthpic.twitter.com/VI7aU7Xacx - 10:36 (IST) 10 Aug 2023வெற்றி என்றால் இப்படி இருக்கணும்
This is not Tamilnadu..... It is hyderabad...
— BaTmaN (@Pavan25423189) August 10, 2023
❤🔥❤🔥❤🔥❤🔥#Jailer#JailerFDFS#Rajinikanthpic.twitter.com/VI7aU7Xacx - 09:58 (IST) 10 Aug 2023வெளிநாட்டிலும் ரசிகர்கள் கொண்டாட்டம்
#Jailer celebrations started in Canada 💥💥💥💥#Rajinikanth#SuperstarRajnikanth#Thalaivar#ThalaivarNirandharam#ThalaivarAlapparai#JailerBookings#JailerTickets#JailerFDFSpic.twitter.com/blm7Xs5Gfm
— Achilles (@Searching4ligh1) August 10, 2023 - 09:11 (IST) 10 Aug 2023கிளைமேக்ஸ் வேற லெவல்: ரஜினி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்
#Jailer - "Ratham"aarey.. Blockbuster Nelson Sambavam 🔥🔥🥳
— Manibharathi Selvaraj (@smbmanibharathi) August 10, 2023
2nd Half Vera Mari veramariiiiiiii 🔥🔥
Lots of surprise moments & special treat for thalaivar fans 🙌
Climax veriatttammmmm 💥💥💥 gone Blast... (ithukumela reveal pannah virumbala) #JailerFDFSpic.twitter.com/qFCy5bHao5 - 08:51 (IST) 10 Aug 2023குவிந்த ரசிகர்கள் பட்டாளம்
No concert can match the crazy vibe of #FansFortRohini#ThalaivarNirandharam#Jailer FDFS pic.twitter.com/f3bJ2rifbG
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 10, 2023 - 08:27 (IST) 10 Aug 2023சூப்பர் ஸ்டாருக்கு சூப்பர் கம்பேக்
Super Movie 🔥🔥🥵🥵
— SURY🅰️🅰️🪓 (@SurendraK1447) August 10, 2023
Good 1st half
Super interval fight 🔥🔥
Block buster 2nd half 🥵🥵@anirudhofficial pichiekkinchav ra bakkoda bgm 🔥🔥🔥
Super star Rajini Back 🔥🤙🥵🤙#JailerFDFSpic.twitter.com/WMaIw4V70h
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.