Advertisment

‘காலா’ டப்பிங் ஸ்பாட் புகைப்படங்கள்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaala dubbing

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால், சுகன்யா, சம்பத் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் ‘காலா’ படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் நடைபெற்றது. இந்நிலையில், சென்னையில் உள்ள ‘நாக்’ ஸ்டுடியோவில் இன்று டப்பிங் தொடங்கியுள்ளது.

Pa Ranjith Tamil Cinema Kaala Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment