Advertisment

'போராடுறது தப்புன்னா, அந்த சூழல உருவாக்குறதும் தப்பு தான்' - வசீகரிக்கும் சூர்யாவின் 'காப்பான்' டீசர்

Kaappaan Teaser: சூர்யா, மோகன்லால் ரசிகர்களுக்கு இது தமிழ்ப் புத்தாண்டு பரிசாக அமையும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kaappaan teaser released

kaappaan teaser released

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சூர்யா - மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் காப்பான். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் இந்தப் படம் தயாராகி வருகிறது. சாயிஷா, ஆர்யா ஆகியோரும் இதில் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

சூர்யா சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரியாகவும், மோகன்லால் பிரதமராகவும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டீசர் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று (ஏப்ரல் 14) வெளியிடப்பட்டது.

பல நாட்களுக்கு ஒரு ஃப்ரெஷ்ஷான சூர்யாவை இப்படத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்த காட்டியிருக்கிறார்.

Surya Lyca Productions Mohanlal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment