scorecardresearch

பிரபுதேவா, பூமிகா நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் ஸ்டில்ஸ்

தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா நடித்துள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரபுதேவா, பூமிகா நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் ஸ்டில்ஸ்

தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா நடித்துள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்ய, பி.லெனின் எடிட் செய்துள்ளார். இன்று இந்தப் படம் ரிலீஸாகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Kalavaadiya pozhuthugal movie stills