நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல்வேறு திறமைகள் கொண்ட கமல்ஹாசனுக்கு இன்று 63வது பிறந்த நாள். 5 வயதிலேயே நடிக்கத் தொடங்கியவர், 58 ஆண்டுகள் தாண்டியும் கலைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
சமூக அக்கறையுள்ள கலைஞன், இதோ அரசியல் பயணத்தையும் தொடங்கிவிட்டார். சினிமாவில் பல புதுமைகளைப் புகுத்தியவர், அரசியலிலும் அப்படியே செய்வார் என்று நம்புகிறார்கள் பலர்.