Advertisment

வருங்கால மாப்பிள்ளையுடன் கமல்ஹாசன்? - ஸ்பெஷல் புகைப்படங்கள்

ஆதவ் கண்ணதாசன் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய கமல்ஹாசனோடு, மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், மைக்கேல் கார்செல்லும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
வருங்கால மாப்பிள்ளையுடன் கமல்ஹாசன்? - ஸ்பெஷல் புகைப்படங்கள்

கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் – வினோதினி திருமணம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு வாழ்த்திய கமல்ஹாசனோடு, மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், மைக்கேல் கார்செல்லும் கலந்துகொண்டு வாழ்த்தினர். ஆக, விரைவில் ஸ்ருதி ஹாசன் – மைக்கேல் கார்செல் திருமண அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

Michael Corsale Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment