/tamil-ie/media/media_files/uploads/2017/05/a316.jpg)
சமீபத்தில் வெளியான 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
May 2017விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan)
விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு இங்கே. மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை . நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும்
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2017
அதில், "விரைவில் விஸ்வரூபத்தின் பாடல் வரிகள் ட்விட்டரில் வெளியிடப்படும். மனதைத் தொற்றிப் பிடிக்கும் இசை. நன்றி ஜிப்ரனுக்கும் பாடகர்களுக்கும். ஹிந்தி வெர்ஷனுக்கான பாடல் வரிகளை பிரசூன் ஜோஷி எழுதியுள்ளார். தமிழில் நான் எழுதியுள்ளேன். விரைவில் தெலுங்கிலும் ரெக்கார்டிங் பணி ஆரம்பமாகும்" என பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.