விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்

விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. எஸ்.முத்துக்குமரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

Kanni Rasi Movie

விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜா சந்திரசேகர் இசையமைக்க, யுகபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kanni rasi movie stills

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com