அன்பு அப்பாவின் 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய கரீனா கபூர் - கரீஷ்மா கபூர்

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் கரீஷ்மா கபூர் ஆகியோர் தங்கள் தந்தை ரன்தீர் கபூரின் 71-வது பிறந்தநாளை நேற்று (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் கரீஷ்மா கபூர் ஆகியோர் தங்கள் தந்தை ரன்தீர் கபூரின் 71-வது பிறந்தநாளை நேற்று (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

பாலிவுட்டின் மூத்த நடிகர் ரன்தீர் கபூர். இவரது 71-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை கரீஷ்மா கபூர், தன்னுடைய இன்ஸ்டகிராம் கணக்கில் பகிர்ந்தார். அவருடைய பிறந்தநாள் கேக்கில், கரீனா கபூர், கரீஷ்மா கபூரின் குழந்தைகளின் பெயர்கள் எழுதப்பட்டு ‘வீ லவ் யூ நானா’ என எழுதப்பட்டிருந்தது.

Happy birthday papa ????????❤️#weloveyou#birthdaywishes#ourpapa#familylove @thehouseofpixels

A post shared by KK (@therealkarismakapoor) on

#birthdayfun❤️❤️#familylove

A post shared by KK (@therealkarismakapoor) on

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close