Advertisment

யார் அந்த நிம்மி? எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள 'சிகை' டிரைலர்!

கதிர் நடித்திருக்கும் 'சிகை' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
யார் அந்த நிம்மி? எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள 'சிகை' டிரைலர்!

"காக்கமுட்டை" இயக்குனர் மணிகண்டனிடம் அசோசியேட்டாக பணிபுரிந்தவர் ஜகதீசன் சுப்பு. இவரது இயக்கத்தில் "மதயானைக் கூட்டம்" பட புகழ் கதிர் நடித்திருக்கும் 'சிகை' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று தனியாக யாரும் கிடையாது. வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியா திரும்பும் ஒரு பட்டதாரி பாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். ஆனால், பெண் தன்மை கொண்ட ஆணாக அவர் நடித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஒன்பது பேரைச் சுற்றியே கதை நகரும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் ரித்விகா, ராஜ்பரத், மயில்சாமி ஆகியோரும் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். யோஹன் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vikram Vedha Kathir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment