Advertisment

உதயநிதி கூட நடிக்க கூடாதுன்னு வீட்டுக்கே வந்து மிரட்டல்: ஷாக் நியூஸ் சொன்ன கீர்த்தி சுரேஷ்

உதயநிதி கூட நடிக்க கூடாதுன்னு வீட்டுக்கே வந்து ஒருவர் மிரட்டல் விடுத்தார் என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Keerthy Suresh opens up about the man who came to see him

Actress Keerthi Suresh

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் மாமன்னன். இந்தப் படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் விளம்பரத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பல்வேறு பேட்டிகளை கூறிவருகிறார்.

Advertisment

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு வந்த லவ் பிரபோஷல் பற்றி பேசினார். அப்போது அவர், “எனக்கு ஒருவர் தொடர்ச்சியாக கடிதம் எழுதி வந்தார்.

தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். ஒருமுறை அதே ஆளு கேரளாவுல இருக்கிற என் அம்மா வீட்டுக்கெல்லாம் போயி பேச முயற்சித்தார்.

நான் சென்னையில் இருப்பது தெரிந்ததும் பின்னர் அங்கிருந்து சென்னைக்கு வந்து, உதயநிதி கூட ஏன் படம் நடிக்குற எனக் கேட்டுள்ளார்.

நான் இதை உதயநிதி கிட்டயே சொன்னேன். ஒருமுறை ஒரு அம்மா தனது பையனோடு வந்து வீட்டில் பேசியுள்ளார். இந்த மாதிரி விஷயமெல்லாம் அவ்வப்போத நடக்கும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Keerthy Suresh Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment