ரஜினியின் 2.0 லேட்டஸ்ட் அப்டேட்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் குறித்த எதிர்பார்ப்புகள்  இனி எகிறத் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். ஆம்! இப்படம் குறித்த சில அப்டேட்கள் இன்று வெளியாகியுள்ளன.

அதில், 2.0 படத்தின் பாடல்கள் 2017-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி டிரைலர் வெளியாகும் என்றும், 2018 ஜனவரி 25-ஆம் தேதி இப்படம் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close