Advertisment

வைபவ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘மேயாத மான்’ படத்தின் ஸ்டில்ஸ்

வைபவ் நடிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மேயாத மான்’. இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் சின்னத்திரை பிரபலமான பிரியா பவானி சங்கர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
priya bhavani shankar, vaibhav, meyaadha maan

வைபவ் நடிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மேயாத மான்’. இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் சின்னத்திரை பிரபலமான பிரியா பவானி சங்கர். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் இந்தப் படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் இருவரும் இசை அமைத்துள்ளனர். ‘மது’ என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்ட இந்தப் படம், பின்னாளில் பெரிய படமாக மாறியுள்ளது.

Tamil Cinema Vaibhav Priya Bhavani Shankar Meyaadha Maan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment