நட்சத்திரக் கலைவிழா : மலேசியாவில் ஒன்றுகூடிய நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள்

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக பலரும் மலேசியா சென்றுள்ளனர்.

நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் ‘நட்சத்திரக் கலைவிழா’ நாளை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், நாசர், கார்த்திக்,  விஷால், சிவகார்த்திகேயன், சூரி, சதீஷ், அசோக் செல்வன், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜான் விஜய், கணேஷ் வெங்கட்ராம், வெங்கட்பிரபு, மனோபாலா, பரத், கார்த்தி, செந்தில், ஷாம், ஆர்யாஆர்.கே.சுரேஷ், கலையரசன், ரமணா, ஹரீஷ் கல்யாண், ஆதவ் கண்ணதாசன், கெளதம் கார்த்திக், நட்டி, ஷாந்தனு பாக்யராஜ், வரலட்சுமி சரத்குமார், ஜனனி ஐயர், பிந்து மாதவி, அதிதி ராவ், காயத்ரி ரகுராம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹார்த்தி உள்ளிட்ட பலர் மலேசியா சென்றுள்ளனர்.

×Close
×Close