scorecardresearch

‘நட்புனா என்னானு தெரியுமா’ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா புகைப்பட ஆல்பம்

சிவகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜ் காமராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’.

சிவகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜ் காமராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தரண் இசையமைத்துள்ளார். 3 நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிப்பதுதான் படத்தின் கதை.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Natpuna ennanu theriyuma video single track launch stills