scorecardresearch

கியூட் வீடியோ : குழந்தையாக மாறிய நயன்… ஜெயிக்க வைத்து அழகு பார்த்த விக்கி!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து விளையாடிய பேக்மேன் ஸ்மாஷ் என்ற காற்று ஹாக்கி விளையாட்டில் நயன் ஜெயித்த வீடியோ வெளியாகியுள்ளது. நயன் ஜெயிக்க… விக்கி ரசிக்க… ஒரே காதல் மழை : விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் இணைத்து வெகேஷன் சென்றிருந்தனர். அப்போது இருவரும் சேர்ந்து விளையாடிய விளையாட்டில், நயன் வெற்றிபெற அந்த அழகை பார்த்து ரசிக்கிறார் விக்னேஷ் சிவன். Moments that lasts forever ???? #NayanWins ✌???? #VikkyNayan […]

Nayanthara, நயன்
Nayanthara, நயன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து விளையாடிய பேக்மேன் ஸ்மாஷ் என்ற காற்று ஹாக்கி விளையாட்டில் நயன் ஜெயித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நயன் ஜெயிக்க… விக்கி ரசிக்க… ஒரே காதல் மழை :

விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் இணைத்து வெகேஷன் சென்றிருந்தனர். அப்போது இருவரும் சேர்ந்து விளையாடிய விளையாட்டில், நயன் வெற்றிபெற அந்த அழகை பார்த்து ரசிக்கிறார் விக்னேஷ் சிவன்.

இந்த காட்சி பார்க்கும் அனைவரையும், சோ கியூட் என சொல்ல வைக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nayanthara defeats vignesh shivan in a game