நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படத்தின் ப்ரீமியர் ஷோ ஸ்டில்ஸ்

கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘அறம்’. கலெக்டராக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம், சமூகப் பிரச்னைகள் பற்றி பேசுகிறது.

கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘அறம்’. இந்தப் படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் விக்னேஷ் – ரமேஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கலெக்டராக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படம், சமூகப் பிரச்னைகள் பற்றி பேசுகிறது.

இன்று ரிலீஸாகியுள்ள இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ, நேற்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், ஆர்.ஜே.பாலாஜி, பாலாஜி மோகன், ரேவதி, யூகி சேது, ஜிப்ரான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close