நிவின்பாலியின் ‘ரிச்சி’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. தூத்துக்குடி தாதாவாக நிவின் பாலி நடித்துள்ளார்.

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. தூத்துக்குடி தாதாவாக நிவின் பாலி நடித்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
நிவின்பாலியின் ‘ரிச்சி’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் ‘ரிச்சி’. தூத்துக்குடி தாதாவாக நிவின் பாலி நடித்துள்ளார். நட்டி என்கிற நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமிப்பிரியா சந்திரமெளலி, பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

2014ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘உளிடவரு கன்டந்தே’ படத்தின் ரீமேக் இது. முதலில் இந்தப் படத்துக்கு ‘சண்ட மரியா’ என்றும், ‘அவர்கள்’ என்றும் பெயர் வைக்கப்பட்டு, பின்னர் ‘ரிச்சி’ என மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.

Gautham Ramachandran Shraddha Srinath Tamil Cinema Nivin Pauly

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: