எஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல் நடித்துள்ள படம் ‘பஞ்சு மிட்டாய்’. சென்றாயன், பாண்டியராஜன், வித்யுலேகா ராமன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கணேஷ் மற்றும் வினோத் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
