செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாகக் கூறி, 2.0 திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழை மறு ஆய்வு செய்யக்கோரி இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய தணிக்கைத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
முழு விவரங்களுக்கு இணைந்திருங்கள்...