Advertisment

நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் ‘பொட்டு’ படத்தின் ஸ்டில்ஸ்

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பொட்டு’. இந்தப் படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
pottu movie

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘பொட்டு’. இந்தப் படத்தில் நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும், தம்பி ராமையா, பரணி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஊர்வசி, மன்சூர் அலிகான், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஷாலோம் ஸ்டியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். மருத்துவக் கல்லூரியைப் பின்னணியாகக் கொண்டு ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. பிப்ரவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Tamil Cinema Bharath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment