இது நம்ம புரட்சித்தலைவர் 'குலேபகாவலி' கிடையாது...

அப்போ இது நவீன குலேபகாவலி-னு சொல்லுங்க

இது இந்தக் காலத்துக் குலேபகாவலி என்று சொல்ல வந்திருக்கிறார் பிரபுதேவா. ஆம்! நம்ம எம்.ஜி.ஆர். டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்து 1955-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘குலேபகாவலி’. இப்போது மீண்டும் அதே தலைப்பில், பிரபுதேவா, ஹன்சிகா நடிக்க தயாராகிறது. (அப்போ இது நவீன குலேபகாவலி-னு சொல்லுங்க)

புதுமுகம் கல்யாண் என்பவர் இயக்க, கேஜேஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

×Close
×Close