Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a344.jpg)
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் 'ரஜினிகாந்த்' நடிக்கும் புதிய படத்திற்கு 'காலா' எனும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a345-300x217.jpg)
மும்பையில் செட்டிலான திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழர்களின் கதையை பற்றிய படம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியிடப்படும் என ரஞ்சித் கூறியுள்ளார். மேலும், வரும் 28-ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us