ரஜினிகாந்த் – ரசிகர்கள் சந்திப்பு : மூன்றாம் நாள் புகைப்படங்கள்

ரஜினிகாந்த் மூன்றாவது நாளாக மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

rajini fans meet

ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) மூன்றாவது நாளாக ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “மதுரையிலிருந்து ரசிகர்கள் வந்திருக்கிறீர்கள். மதுரை என்றாலே வீரத்தின் அடையாளம் இரவெல்லாம் பயணம் செய்துவந்தாலும் ரசிகர்களின் முகத்தில் உற்சாகம் குறையவில்லை. உங்களை பார்க்கும்போது எனக்கும் உற்சாகம் ஏற்படுகிறது. பெங்களூருவில் இருக்கும்போது நானும் ராஜ்குமாரின் ரசிகன் தான். அதனால், உங்கள் உற்சாகத்தை புரிந்துகொள்ள முடிகிறது” என கூறினார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajinikanth fans meet photos

Next Story
விஷாலுக்கு எதிராக சிம்பு அமைத்த கூட்டணிsimbu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com