ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது- நடிகர் மாதவன்

மக்களை யாரும் ஏமாற்ற முடியாது

மக்களை யாரும் ஏமாற்ற முடியாது

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது- நடிகர் மாதவன்

சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவில் நடைப்பெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் மாதவனிடம், ’ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி...’ செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாதவன், ’மக்களுக்கு இப்பொழுது தமிழக அரசியலைப் பற்றி நன்றாக தெரியும். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்க்கதக்கது’ என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: