ரஜினி அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது- நடிகர் மாதவன்

மக்களை யாரும் ஏமாற்ற முடியாது

சென்னை அடையாறு கிரவுன் பிளாசாவில் நடைப்பெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் மாதவனிடம், ’ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி…’ செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாதவன், ’மக்களுக்கு இப்பொழுது தமிழக அரசியலைப் பற்றி நன்றாக தெரியும். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது வரவேற்க்கதக்கது’ என்றார்.

×Close
×Close