Advertisment

சச்சின்... சச்சின்... மீண்டும் இன்று காதுகளில் ஒலிக்கும் அதே சத்தம்!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
சச்சின்... சச்சின்... மீண்டும் இன்று காதுகளில் ஒலிக்கும் அதே சத்தம்!

சர்வதேச கிரிக்கெட்டின் 'சாதனை நாயகன்' , 'மாஸ்டர் பிளாஸ்டர்' , 'கிரிக்கெட் கடவுள்' என்று அழைக்கப்படும் சச்சினின் டெண்டுல்கரின் வாழ்க்கை 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது. பயோபிக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜேம்ஸ் எர்கின்சன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை சச்சின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா ரசிகர்கள் எல்லோருமே பெரும் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். கிரிக்கெட்டிலிருந்து விலகிய சச்சின் டெண்டுல்கரை பிக் ஸ்க்ரீனில் பார்த்து, கோடான கோடி ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். படத்தில், தோனி உள்பட சில கிரிக்கெட் வீரர்களும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment