Advertisment

சமந்தா - நாக சைதன்யா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

சமந்தா - நாக சைதன்யா திருமண வரவேற்பு, நேற்று (நவம்பர் 12ஆம் தேதி) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

author-image
cauveri manickam
Nov 13, 2017 14:07 IST
சமந்தா - நாக சைதன்யா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் கோவாவில் திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

சமந்தா - நாக சைதன்யா திருமண வரவேற்பு, நேற்று (நவம்பர் 12ஆம் தேதி) ஹைதராபாத்தில் நடைபெற்றது. தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட் நட்சத்திரங்களும் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

#Tamil Cinema #Naga Chaitanya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment