நாக சைதன்யா - சமந்தாவின் திருமணம் இனிதே நடந்து முடிந்திருக்கிறது. ஹிந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது. மாமனார் நாகர்ஜுனா மற்றும் மணப்பெண் சமந்தா ஆகியோர் திருமணப் புகைப்படங்களை சமூக தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதற்கு, ரசிகர்கள் மட்டுமல்ல நடிகர், நடிகைகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரபலங்களின் வாழ்த்து ட்வீட்களை இங்கே பார்ப்போம்.