‘சங்கு சக்கரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சங்கு சக்கரம்’. ‘புன்னகைப்பூ’ கீதா, திலீப் சுப்பராயன் ஆகியோருடன் ஏகப்பட்ட குழந்தைகள் நடித்துள்ளனர்.

மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சங்கு சக்கரம்’. ‘புன்னகைப்பூ’ கீதா, திலீப் சுப்பராயன் ஆகியோருடன் ஏகப்பட்ட குழந்தைகள் நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sangu Chakkaram

மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சங்கு சக்கரம்’. ‘புன்னகைப்பூ’ கீதா, திலீப் சுப்பராயன் ஆகியோருடன் ஏகப்பட்ட குழந்தைகள் நடித்துள்ளனர். ஃபேண்டஸி ஹாரர் காமெடியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஷபிர் இசையமைத்துள்ளார். வருகிற 29ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: