scorecardresearch

“கிடாரி” இரண்டாம் பாகமா? “கொடி வீரன்” ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்!

‘பலே வெள்ளையத்தேவா’ தோல்விப் படத்திற்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம்  “கொடி வீரன். இதில், விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே ‘குட்டிப் புலி’ படத்தில் சசிகுமார் நடித்திருக்கிறார். அப்படம் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனால், கொடி வீரன் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. என்.ஆர்.ரகுநாதன் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சசிகுமாரின் ‘சுந்தர பாண்டியன்’ படத்திற்கு இவர் […]

“கிடாரி” இரண்டாம் பாகமா? “கொடி வீரன்” ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்!
‘பலே வெள்ளையத்தேவா’ தோல்விப் படத்திற்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம்  “கொடி வீரன். இதில், விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே ‘குட்டிப் புலி’ படத்தில் சசிகுமார் நடித்திருக்கிறார். அப்படம் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனால், கொடி வீரன் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. என்.ஆர்.ரகுநாதன் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சசிகுமாரின் ‘சுந்தர பாண்டியன்’ படத்திற்கு இவர் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sasikumars kodi veeran first look motion title