scorecardresearch

அதர்வாவின் ‘செம போத ஆகாத’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில், மிஷ்தி மற்றும் அனைக்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் ‘செம போத ஆகாத’. ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தில், மிஷ்தி மற்றும் அனைக்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Semma botha aagatha audio launch photos