New Update
/
நடிகர் சாந்தனு உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் இவரது உடல் எடை குறைத்த பயணத்தை வீடியோ மூலம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் மகன் சாந்தனு. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த வருடம் தொடக்கத்தில் அவர் 93 கிலோவில் இருந்ததாகவும். தற்பொது 10 கிலோ வரை குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் 80 கிலோவில் உள்ளார். இந்நிலையில் அவரது இந்த பயணத்தை அவர் வீடியோ மூலம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
𝓒𝓱𝓪𝓷𝓰𝓮 𝔂𝓸𝓾𝓻 𝓽𝓱𝓸𝓾𝓰𝓱𝓽 & 𝔂𝓸𝓾 𝓬𝓱𝓪𝓷𝓰𝓮
— Shanthnu (@imKBRshanthnu) December 20, 2023
𝔂𝓸𝓾𝓻 𝓦𝓸𝓻𝓵𝓭 🫶🏻 #Transformation is a Process..& I’m feeling great ❤️😊
#fitness #transformyourbody #transformyourmind #weightloss #weightlossjourney #transformation pic.twitter.com/e7ovC3DnKL
விக்ரம் சுகுமார் இயக்கத்தில் இவர் நடித்த இராவண கோட்டம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் அசோக் செல்வனுடன் நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.