/tamil-ie/media/media_files/uploads/2017/06/AAA.jpg)
சிம்புவின் அன்பானவன் அசராதாவன் அடங்காதன் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று ரிலீஸானது.
சிம்புவின் அன்பானவன் அசராதாவன் அடங்காதன் படம் வெளியாவதற்கு இன்று காலையில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டதையடுத்து திரைப்படம் வெளியானது.
இது குறித்து படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அன்பானவன் அசராதாவன் அடங்காதவன் படம் வெளியாவதில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டன” என்று பதிவிட்டார்.
June 2017All Sorted out. #AAA1DFromToday in few mins . God thank u sai ????????. Varrrrrroommmmm. ????????????????
— Adhik Ravichandran (@Adhikravi)
All Sorted out. #AAA1DFromToday in few mins . God thank u sai ????????. Varrrrrroommmmm. ????????????????
— Adhik Ravichandran (@Adhikravi) June 23, 2017
இதேபோல, ஜெயம் ரவியின் வனமன் திரைப்படம் முதல் காட்சி திரையிடப்படுவது குறித்து சிறிது பிரச்சனை இருந்து வந்தது. பின்னர் அந்த பிரச்சனையும் தீர்க்கப்பட்டது. இதையடுத்து, இன்று அன்பானவன் அசராதாவன் அடங்காதவன் மற்றும் வனமகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.