சிவகார்த்திகேயனின் "வேலைக்காரன்" நியூ ஸ்டில்ஸ்!

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் ஃபாசில், சினேஹா, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் சில புதிய ஸ்டில்கள் தற்போது வெளியாகியுள்ளன.

×Close
×Close