அர்ஜுன் இயக்கத்தில் ‘சொல்லி விடவா’ இசை வெளியீட்டு விழா ஆல்பம்

நடிகர் அர்ஜுன் கதை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சொல்லி விடவா’. இதில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

solli vidava

நடிகர் அர்ஜுன் கதை எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சொல்லி விடவா’. இதில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஹீரோயினாக நடிக்க, சந்தன் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், சுஹாசினி, கே.விஸ்வநாத், சதீஷ், யோகிபாபு, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். ஜாஸ்ஸி கிஃப்ட் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Solli vidava audio launch stills

Next Story
“ஹீரோவையும், தயாரிப்பாளரையும் திருப்திப்படுத்தவே படம் இயக்க வேண்டியுள்ளது” – மோகன் ராஜா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X