ரசிகனின் ஏக்கம் கண்களில்... தலைவா...! சிறப்பு புகைப்படங்கள்!

தலைவர் என்னைப் பார்த்து சிரித்தார்...

பல வருடங்களுக்குப் பிறகு தனது ரசிகர்களை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சந்தித்த போது க்ளிக்கிய ஸ்பெஷல் படங்கள் இது. ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ… தலைவரை பார்த்ததே போதும்… தலைவர் என்னைப் பார்த்து சிரித்தார்….  தலைவர் கூட எடுத்த இந்த ஃபோட்டோ தான் எனது பொக்கிஷம் என்று அவரது ரசிகர்கள் மெர்சலாகிப் போன தருணங்கள் இது……

×Close
×Close