கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்ரீசாந்த் நடித்த "டீம் 5 " ரிலீஸ்!

பைக் ஸ்டண்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ஸ்ரீசாந்த் நடித்த, டீம்5 என்ற திரைப்படம் ரீலிஸானது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஸ்ரீசாந்த், ஐ.பி.எல் சூதாட்டப்புகாரில் சிக்கியதால் அவரின் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், அவர் தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார். ஸ்ரீசாந்த், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள “டீம் 5” இன்று ரிலீஸானது.

Team 5

கதை, திரைக்கதை ஆகியவற்றை எழுதி இயக்கியிருக்கிறார் சுரேஷ் கோவிந்த் டீம்-5 படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்க, ஒளிப்பதிவு சஜித் செய்துள்ளார். பைக் ஸ்டண்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close