நடிகை ராதிகா ப்ரீத்தி சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ‘Raja Loves Radhe’ என்ற கன்னடப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பெரியத்திரையில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு அங்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை தனது இன்ஸடாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.















தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil