லீக்கான 'காலா' படத்தின் தீம் சாங்?

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தின் பாடல் வரிகள் சமீபத்தில் கசிந்தன. அதில் ரஜினி பேசும் பன்ச் டயலாக்குகள், அவரது அரசியல் பிரவேசத்திற்கு அடிபோடப்பட்டது போலவே இருந்தது. படக்குழுவே திட்டமிட்டு அந்த வீடியோவை வெளியிட்டதா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், காலா படத்தின் தீம் சாங் எனும் பெயரில், 30 நொடிகள் ஓடக்கூடிய ஆடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. இது படத்தின் ஒரிஜினல் பாடலா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், இந்தப் பாடல் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

×Close
×Close