சூர்யா - சாய் பல்லவி படத்தின் பூஜை : புகைப்படங்கள்

இந்தப் படத்தின் பூஜை, நேற்று நடைபெற்றது. இதில், சூர்யாவின் பெற்றோர்கள் சிவகுமார், லட்சுமி, தம்பி கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் பூஜை, நேற்று நடைபெற்றது. இதில், சூர்யாவின் பெற்றோர்கள் சிவகுமார், லட்சுமி, தம்பி கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
suriya 36 movie

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Advertisment

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை, நேற்று நடைபெற்றது. இதில், சூர்யாவின் பெற்றோர்கள் சிவகுமார், லட்சுமி, தம்பி கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொங்கலுக்குப் பிறகு ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

Sai Pallavi Actor Suriya Tamil Cinema Selvaraghavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: